பொன்சேர் மென்கால் கிண்கிணி ஆரம் புனை ஆரம்
கொன்சேர் அல்குல் மேகலை தாங்கும் கோடி அன்னார்
தன்சேர் கோலத்து இன் எழில் காண
சதகோடி மின் சேவிக்க மின் அரசு என்னும்படி நின்றாள்
எண்ண அரு நலத்தினாள் இனையள் நின்றுழி,
கண்ணொடு கண் இணை கவ்வி, ஒன்றை ஒன்று
உண்ணவும், நிலைபெறாது உணர்வும் ஒன்றிட,
அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள்
ROMEO:
If I profane with my unworthiest hand
This holy shrine, the gentle fine is this:
My lips, two blushing pilgrims, ready stand
To smooth that rough touch with a tender kiss.
ROMEO:
Then move not, while my prayer's effect I take.
Thus from my lips, by yours, my sin is purged.
JULIET:
Then have my lips the sin that they have took.
ROMEO:
Sin from thy lips? O trespass sweetly urged!
Give me my sin again.
JULIET:
You kiss by the book.
Il n'y a qu'un bonheur dans la vie, c'est d'aimer et d'être aimé…
0 comments:
Post a Comment