"love what you do, or don't do it........ it's about finding your soul and following it." என்ற உணர்வுள்ள விதியை சொல்லும் எனக்கு ஆசான், குரு, பின் புலம் உதவி எல்லாமே எனது அப்பா, அம்மா. என் பெற்றோர்கள், எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும் தங்கள் நம்பிக்கையிலும் தங்களுக்கு சரியென்று பட்டதை விடாப்பிடியாக பின்பற்றுவதிலும் அவர்கள் காட்டிய தீவிரம் என்னை வழி நடத்தியது, நடத்தும். அவர்களைப் பொறுத்தவரையில் வாழ்க்கையில் உயர்வு என்பது ஒரு மனிதனின் உயர்ந்த குணங்களேயாகும்."
**My first post in Tamil**
How true...I totaly agree with you.
ReplyDelete